Actinology GK in Tamil – ஆக்டினாலஜி General Knowledge Q&A

Actinology GK in Tamil

Actinology GK in Tamil – ஆக்டினாலஜி General Knowledge Q&A: Ace your exam preparation by practicing the Actinology General Knowledge Questions given on this page. It will be very useful for all the candidates by preparing the Actinology GK Questions in Tamil. So, gather all the Important ஆக்டினாலஜி பொது அறிவு Questions as provided by our team. we have made efforts and arranged all the frequently asked Actinology Questions in Tamil. Practice more questions to answer any type of questions that may ask in the competitive exams.

Actinology GK in Tamil – ஆக்டினாலஜி General Knowledge Q&A

Quiz NameActinology General Knowledge
CategoryTamil GK
Mode of QuizOnline
Exam TypeMCQ (Multiple Choice Questions)

Actinology General Knowledge Questions & Answers – Prepare MCQ Online Test

 17%

Page 1 of 6

1. படுகதிருக்கும் எதிரொலிப்புத் தளத்தில் படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக் கோட்டிற்கும் இடையே உள்ள கோணம்?

2. ஒளிவினையின் விளைபொருட்கள் யாவை?

3. ஒலி அலைகள் காற்றில் செல்வது?

4. கிட்டப்பார்வையை நிவர்த்தி செய்ய ................... ஆடி பயன்படுத்துகிறோம்?

5. ஒலியின் வேகம் ..................... இல் மிக நீளம் உடையது?

6. ஒளியின் வேகம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு ஊடகத்தில் அதிகம்?

7. டெசிபல் என்பது எதை அளக்க உதவும் அலகு ஆகும்?

8. ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் செல்லக்கூடிய தொலைவு?

9. ..................... கண் குறை கொண்ட ஒருவரால் பொருளின் கிடைத்தள மற்றும் செங்குத்துதள பகுதி ஆகியவைகளை ஒரே நேரத்தில் சரியாக காண இயலாது?

10. ஒளியின் திசைவேகத்தில் ஒருவர் பூமியிலிருந்து சந்திரனைச் சென்றடைய ஆகும் காலம்?

11. எந்த அளவுக்கு மேற்பட்ட ஒலி ................. ஒலிமாசு எனப்படுகிறது?

12. ஒளியின் வேகத்தை முதன் முதலில் அளந்த விஞ்ஞானி?

13. ஒளி வேதியியல் பனிப்புகை உண்டாகக் காரணம்?

14. 130 db க்கு மேல் ஒலி உண்டாக்கும் பாதிப்பு ?

15. சமதள ஆடி ஒன்றை நோக்கி ஒரு மனிதன் 1 மீ/வினாடி வேகத்துடன் நகரும் போது, நகரும் மனிதனின் பிம்பம் அவனை நோக்கி வரும் சார்பு திசை வேகம்?

16. கண்ணின் பிம்பம் விழும் பகுதி?

17. கண்ணின் கிட்டப்பார்வைத் திருத்தப் பயன்படுவது?

18. மின் விளக்கில் உள்ள இழை ஒளிர்வது?

19. ஒளியின் திசைவேகம் எந்த பொருளில் அதிகமாக இருக்கும்?

20. ஒலி எதிரொலிப்பு அடைய தடை இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு?

21. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மீயொலி அதிர்வெண் எனப்படுகிறது?

22. ஒரு எழுத்தை கண்ணாடி பாளத்தின் வழியே பார்க்கும்போது பெரியதாக தோன்றுவது ஏன்?

23. பெரிஸ்கோப் எந்த தத்துவத்தில் செயல்படுகிறது?

24. ஒரு மனிதன் சாதாரணமாக பேசும்போது ஏற்படும் ஒலிச் செறிவு?

25. குற்றொலி எனப்படும் ஒலி அதிர்வெண் நெடுக்கம்?


 

Bookmark our site @ FreshersNow.Com by Ctrl + D to get more updates about the Actinology GK Questions in Tamil. Good Luck with your exams..!!!