Philology GK in Tamil – மொழியியல் பொது அறிவு Questions and Answers

Philology GK in Tamil

Philology GK in Tamil – மொழியியல் பொது அறிவு Questions and Answers: Passionate to take Philology GK MCQ in Tamil? If yes, then you should go through this page and learn more interesting things about the மொழியியல் பொது அறிவு Quiz. Most of the aspirants think that they are weak in answering the மொழியியல் GK Questions in Tamil. In order to avoid that hassle, we have provided the easy and most important Philology General Knowledge Questions along with answers below. So, prepare and practice these Philology GK in Tamil Online Test for best results.

Philology GK in Tamil – மொழியியல் GK Questions in Tamil

Quiz NamePhilology General Knowledge
CategoryTamil GK
Mode of QuizOnline
Exam TypeMCQ (Multiple Choice Questions)

Prepare மொழியியல் பொது அறிவு Quiz

 50%

Page 1 of 2

1. உலகில் அதிகமாக பேசப்படும் மொழி?

2. இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் எண்ணிக்கை?

3. நைஜீரியா நாட்டில் எத்தனை வகையான மொழிகள் பேசப்படுகிறது?

4. புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி?

5. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ள மொழி?

6. பருப்பு வகைகளில் காணப்படுவது?

7. நாகலாந்தின் ஆட்சி மொழி?

8. இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது?

9. இந்தியாவின் இணைப்பு மொழியாக கூறப்படுவது?

10. இந்தி, தெலுங்கு, தமிழ், குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை உள்நாட்டு மொழிகள் என அங்கீகரித்துள்ள நாடு?

11. இந்தியாவில் மிக உயர்ந்த இலக்கிய விருது?

12. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

13. அயர்லாந்தில் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழி இன மக்கள் அதிகமாக உள்ளனர்?

14. இவற்றில் எந்த நாட்டில் ஜெர்மன் மொழி இன மக்கள் இல்லை?

15. அண்டோரா நாட்டில் பேசப்படும் மொழி எது?

16. இவற்றில் எந்த நாடு அரபிக் மற்றும் பிரெஞ்சு மொழிகளைக் கொண்டுள்ளது?

17. பதினெட்டு ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடு எது?

18. உருது பேசப்படும் மக்கள் வாழும் நாடுகள் எவை?

19. இந்தியாவின் மிகப் பழமையான மொழி எது?

20. மலையாளம் எந்த மொழியில் இருந்து பிரிந்தது?

21. மலையாள மொழி தோன்றியது எப்போது?

22. ஏட்டளவில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்திய மொழி எது?

23. முதலில் மொழிவாரியாக பிரிந்த மாநிலம் எது?

24. இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?

25. ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து முறையை உருவாக்கியவர்?


 

Preparing with these மொழியியல் பொது அறிவு Quiz will help you in identifying the type of questions that may be asked in the forthcoming competitive/ entrance exams.