Physics GK in Tamil – இயற்பியல் பொது அறிவு Questions with Answers

Physics GK in Tamil

Physics GK in Tamil – இயற்பியல் பொது அறிவு Questions with Answers: All the Important Physics Questions and Answers in Tamil has been arranged here. So, candidates who are practicing the Physics GK in Tamil Questions must check this page. Candidates can directly make a note of the இயற்பியல் GK Questions that are being asked repeatedly in the previous examinations. Preparing the model Physics GK Questions and Answers in Tamil will boost up your skills while attempting the test. So, prepare and take notes of the Physics General Knowledge Questions as provided below.

Physics GK in Tamil – இயற்பியல் பொது அறிவு Questions with Answers

Quiz NamePhysics General Knowledge
CategoryTamil GK
Mode of QuizOnline
Exam TypeMCQ (Multiple Choice Questions)

Practice Online Test – Important Physics Questions and Answers in Tamil

 4%

Page 1 of 23

1. இதில் வெப்பத்தை உயர்த்த மின் தடை குறையும்?

2. காற்றில் ஒளியின் திசைவேகம் எவ்வளவு?

3. இருமுனை திறந்த ஆர்கன் குழாயின் சீரிசைத் தொடர்?

4. 2 ஓம், 4 ஓம், 6 ஓம் மின் தடைகளை தொடர் சுற்றில் இணைக்கப்பட்டால் விளைவுறு மின்தடை?

5. FM ஏற்பிகளுக்கான இடைநிலை அதிர்வெண்?

6. கலக்கிப்பிரிக்கும் AM ஏற்பியின் இடைநிலை அதிர்வெண்ணின் மதிப்பு என்ன?

7. மனிதனால் படைக்கப்பட்ட முதல் செயற்கைகோள் எது?

8. மனிதனால் படைக்கப்பட்ட முதல் செயற்கைகோள் எது?

9. ஒரு அலையியற்றி என்பது?

10. பூலியன் அல்ஜீப்ரா விதிகளின்படி ( A + AB ) என்ற சமன்பாடு எதற்கு சமம்?

11. கீழ்கண்டவற்றுள் ஏற்பி அணுக்கள் என்பன?

12. கீழ்கண்டவற்றுள் கொடையாளி அணுக்கள் என்பன?

13. ரிட்பெர்க் மாறிலியின் மதிப்பு என்ன?

14. ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்க மின்னழுத்தம் எவ்வளவு?

15. புரா ஊதாப் பகுதியில் அமையும் ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை வரிசை?

16. பாதரசத்தின் பெயர்வு வெப்பநிலை எவ்வளவு?

17. வெப்பநிலை குறையும்போது மின்காப்பு பொருள்களின் தன் மின்தடை எண் என்னவாகும்?

18. எதிர்க்குறியிடப்பட்ட மின்னழுத்த சரிவு குறிப்பது?

19. மின்னூட்டங்களின் குவாண்டமாக்கலை குறிக்கும் சமன்பாடு?

20. மின்னூட்டங்களுக்கிடையே ஏற்படும் விசையை தீர்மானிக்கும் விதி எது?

21. ஒரு மைக்ரோ கூலும் மின்னூட்டத்திலிருந்து உருவாகும் மின்விசைக் கோடுகளின் எண்ணிக்கை என்ன?

22. மின் இருமுனையின் திருப்புத்திறன் ALAGU (Cm) கூலும் மீட்டர்?

23. வெற்றிடத்தின் விடுதிறன் மதிப்பு ( ε° )?

24. கீழ்க்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவு?

25. மின் புலப் பாயத்தின் அலகு?