Astronomy GK in Tamil – வானியல் பொது அறிவு Questions and Answers

Astronomy GK in Tamil

Astronomy GK in Tamil – வானியல் பொது அறிவு Questions and Answers: We all know that many of the IT Companies, Government Organizations or Universities are trying to include வானியல் GK Questions in Tamil in the Recruitment Rounds or the Competitive Tests. In order to help all such people, here we are presenting this new article which will completely provide Astronomy GK Quiz Questions with Answers with respective explanations. Practice all the Important Astronomy பொது அறிவு Questions and Answers in Tamil as provided in Online Test below. The Astronomy General Knowledge Questions and Answers are furnished by our team in Multiple Choice Type. Thus it will be very easy for you to enhance your answering skills regarding Astronomy GK in Tamil.

Astronomy GK in Tamil – வானியல் பொது அறிவு Questions and Answers

Quiz NameAstronomy General Knowledge
CategoryTamil GK
Exam TypeMCQ (Multiple Choice Questions)
Mode of QuizOnline

Practice Online Test – Astronomy General Knowledge Questions and Answers in Tamil

 13%

Page 1 of 8

1. வளிமண்டல அழுத்தத்தை அளந்தறியப் பயன்படுவது எது?

2. வளி மண்டலத்தின் முதல் 15 கி.மீ உயரம் வரை உள்ள அடுக்கினை .................. என்கிறோம்?

3. நிலவு தன் அச்சைப் பற்றி தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம்?

4. கீழ்கண்ட எந்த இரு கோள்களுக்கு நிலவு இல்லை?

5. பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தை ................ என அழைக்கின்றோம்?

6. இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கும் நிலவுக்கும் சென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர்?

7. முதன் முறையாக செவ்வாய் கோளின் சுற்றுப்பாதைக்கு சென்று ஆராயும் 'மங்கள்யான்' என்ற விண்கலத்தை எந்த ஆண்டு இந்தியா ஏவி சாதனைப் படைத்தது?

8. இஸ்ரோ தொடங்கப்பட்ட ஆண்டு?

9. நிலவு பூமியைச் சுற்றிவர ஆகும் காலம்?

10. வளிமண்டத்தில் ஆக்சிஜினின் அளவு?

11. சூரியனை மிக விரைவாக சுற்றி வரும் கோள்?

12. ஒளியாண்டு என்பது?

13. சூரியன் ஒரு?

14. விண்கற்கள் திடீரென எரிந்து விழக்காரணம்?

15. ஆரியபட்ட செயற்கைக்கோளை வடிவமைத்தவர்?

16. குளிர்ச்சிடையான கோள் எனப்படுவது?

17. சிறிய கோள் என அழைக்கப்படும் புளூட்டோவை ஆய்வு செய்ய அமெரிக்கா அனுப்பிய விண்கலத்தின் பெயர்?

18. சமீபத்தில் இஸ்ரோ PSLV 29 மூலம் ஆறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய நாடு?

19. சந்திரனில் உண்டாகும் சப்தத்தை ..............?

20. சந்திராயன் - I ஐ ஏவிய செலுத்து வாகனம் எது?

21. பாபா அணு ஆராய்ச்சி மையம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

22. உலகிலேயே வேகமாகச் செல்லும் ஏவுகணைக் கப்பல்?

23. கீழ்க்கண்ட ஏவுகணைகளில் எது கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையைச் சார்ந்தது?

24. வெள்ளி கிரகங்களில் முதல் கோள்?

25. கீழ்கண்டவற்றில் அதிகமான துணைக்கோள்கள் உடைய கோள்?


 

Keep on visiting our website @ FreshersNow.Com to get the latest frequently asked Astronomy GK Quiz Questions with Answers.