Zoology GK in Tamil – விலங்கியல் பொது அறிவு Questions with Answers

Zoology GK in Tamil

Zoology GK in Tamil – விலங்கியல் பொது அறிவு Questions with Answers: Preparing for Zoology GK in Tamil? then, go through the following விலங்கியல் GK in Tamil Quiz Online Test. Moreover, the Zoology பொது அறிவு Questions/ Zoology General Knowledge Questions in Tamil were provided for the ease of candidates. You guys can get the Zoology GK Questions in Tamil along with Answers after submitting the mock test. By undergoing this Zoology GK Quiz Questions and Answers Online Test, the candidates can face the various competitive exams in an easy fashion.

Zoology GK in Tamil – விலங்கியல் பொது அறிவு Questions and Answers

Quiz NameZoology General Knowledge
CategoryTamil GK
Exam TypeMCQ (Multiple Choice Questions)
Mode of QuizOnline

Practice Online Test – Zoology GK Quiz Questions and Answers in Tamil

 13%

Page 1 of 8

1. மின்சாரத்தை உருவாக்கும் மின் விலாங்கு மீன்கள் காணப்படும் இடம்?

2. தட்டாம்பூச்சியின் கண்களில் உள்ள லென்சுகளின் எண்ணிக்கை?

3. தேனீக்களால் பார்க்க இயலாத வண்ணம்?

4. மிகப்பெரிய உயிருள்ள செல்?

5. ஆர்னித்தாலஜி எனப்படுவது?

6. இந்தியாவின் முதல் "டால்பின் பாதுகாப்பகம் " எங்கு அமைந்துள்ளது?

7. எகாலஜி ( ECOLOGY ) என்பது எதனை பற்றிய ஆராய்ச்சி?

8. " LADY BIRD " என்று குறிப்பிடுவது?

9. புறாவில் எண்ணெய் சுரப்பிகள் காணப்படும் பகுதி?

10. கரையான் நாள் ஒன்றுக்கு ................. முட்டைகளை இடுகின்றன?

11. 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தண்ணீரை எளிதாக கண்டுபிடிக்கும் விலங்கு?

12. பூனையின் கண்பார்வை மனிதனைவிட .............. மடங்கு கூர்மையானது?

13. நத்தையால் தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் வரை தூங்க முடியும்?

14. குரோமானியா என்பது ஒரு சுருள் அமைப்பாகும். இதை எளிதாக பிரிப்பது என்பது?

15. புறாவின் இதயம் ....................... உரையால் மூடப்பட்டுள்ளது?

16. விலங்குகள் மண்ணிற்குள் புதைந்து வாழும் தகவமைப்பின் பெயர்?

17. கெண்டை மீனின் உடலில் காணப்படும் செதில்கள்?

18. பறவை காற்றலைகளின் பணி?

19. லைக்கள் என்பது?

20. விலங்கியலின் தந்தை எனப்படுபவர்?

21. இந்தியாவின் முதல் தேசிய பூங்கா?

22. பாலூட்டி இரத்தச் சிவப்பணுக்களின் சிறப்பான தன்மை?

23. பவளப் பாறைகளை உருவாக்கும் விலங்குகள் எந்த தொகுதியில் காணப்படுகிறது?

24. முற்றிலும் ஆபத்துக்கு உட்படுத்தப்பட்ட இனமான "பிக்மி ஹாக்" எனும் உயிரினத்தின் சரணாலயமாக உள்ள தேசிய சரணாலயம் / பூங்கா?

25. கீழ்கண்ட மாநிலங்களில் புலிகள் பாதுகாப்பகம் இல்லாத இந்திய மாநிலம்?


 

Hope the above provided Zoology General Knowledge Questions will be very much useful during your test preparation. So, do follow us on the FreshersNow.Com portal for more information.