General Science GK in Tamil – பொது அறிவியல் GK Questions & Answers

General Science GK in Tamil

General Science GK in Tamil – பொது அறிவியல் பொது அறிவு Questions & Answers: General Science Questions and Answers in Tamil are given by our team. The provided General Science GK in Tamil Quiz Online Test will help you to know the type of questions that will be asked in various competitive/ entrance examinations. Take a mock practice over the Important General Science General Knowledge Questions in Tamil/  General Science GK Questions as furnished. These பொது அறிவியல் பொது அறிவு Questions & Answers will be in Multiple Choice type.

General Science GK in Tamil – Overview

Quiz NameGeneral Science General Knowledge
CategoryTamil GK
Exam TypeMCQ (Multiple Choice Questions)
Mode of QuizOnline

Practice Model General Science General Knowledge Questions in Tamil

 20%

Page 1 of 5

1. கொடிகளைப் பற்றி ( FLAG ) பற்றி அறிந்து கொள்ள உதவுவது?

2. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?

3. தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

4. " நாணய உலோகம் " எனப்படுவது?

5. " NUMISMATICS " என்பது எதனைப் பற்றியது?

6. " அறிவியல் சோசியலிசத்தின் தந்தை " எனப்படுபவர்?

7. ஒரு காரட் என்பது எதற்கு சமமானது?

8. முதல் சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கப்பட்ட ஆண்டு?

9. பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட நவீன வாக்களர் அடையாள அட்டை எந்த மாநிலத்திற்கு முதன்முதலாக வழங்கப்பட்டது?

10. ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?

11. e - PPS இன் விரிவாக்கம்?

12. " மோனோலிசா " வை வரைந்த ஓவியர்?

13. முதன் முதலில் இந்தியாவில் எங்கு பங்கு சந்தை ( STOCK EXCHANGE ) ஆரம்பிக்கப்பட்டது?

14. பிரிட்டிஷ் பிரதமரின் இல்லத்தின் பெயர்?

15. "கிவி" என்பது எதனுடைய வியாபாரப் பெயராகும்?

16. ஒரு மைல் என்பது எத்தனை கிலோ மீட்டர்?

17. சென்னை மாகாணம் எப்போது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

18. " உலக அழகி " ( MISS WORLD ) பட்டம் வென்ற இந்தியாவின் முதல் பெண்?

19. உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற சிறப்பை 2013 ஆம் ஆண்டில் பெற்றவர்?

20. கை விளக்கு ஏந்திய காரிகையார் என்று அழைக்கப்பட்டவர்?

21. சர்வதேச நிதியம் ( IMF ) எங்கு அமைந்துள்ளது?

22. "FABLE" என்பதன் பொருள்?

23. ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு சுவாசிக்காமல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்?

24. விஸ்வேஸ்ரய்யா இரும்பு எக்கு நிறுவனம் அமைந்துள்ள இடம்?

25. இந்தியாவில் புகையிலையை அறிமுகப்படுத்தியவர்கள்?