Geography GK in Tamil – புவியியல் பொது அறிவு MCQ Questions & Answers

Geography GK in Tamil

Geography GK in Tamil – புவியியல் பொது அறிவு MCQ Questions & Answers: Candidates can take all the Important Geography Questions and Answers in Tamil from this page. This புவியியல் பொது அறிவு MCQ Questions & Answers is going to make you prepare best for the forthcoming examinations. And you can easily crack many of the Exams. Well, these days many of the aspirants are facing trouble in answering Tamil Geography GK Questions Answers. Thus, to help you during the study plan, we have collected all the repeatedly asked Geography பொது அறிவு Questions & Answers and placed on this page. So, go through the below Geography Questions and Answers in Tamil Online Test and then know your preparation level. You can also know the mode of புவியியல் GK Questions that may appear in the test.

Geography GK in Tamil – Overview

Quiz NameGeography General Knowledge
CategoryTamil GK
Mode of QuizOnline
Exam TypeMCQ (Multiple Choice Questions)

Practice புவியியல் GK Questions in Tamil – MCQ Online Test

 13%

Page 1 of 8

1. புவியியல் சுழர்ச்சி கருத்து .................... என்பவரால் எடுத்துரைக்கப்பட்டது?

2. தமிழ்நாட்டில் அதிக அளவில் காணப்படும் மண்?

3. நிலநடுக் கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம்?

4. அதிக வண்டல் மண் படிவது .................... பகுதியில்?

5. மலைப்பகுதிகளில் வளிமண்டல அழுத்தம் குறைவாக இருப்பதால் நீரின் கொதிநிலை?

6. கோபர் வாயுவின் முக்கிய தனிமம்?

7. சந்திரமண்டலத்தில் மனிதனின் எடை?

8. பூமியில் ஒரு மனிதனின் எடை 42 கிலோ எனில் அவருடைய எடை சந்திரனில் எவ்வளவு?

9. இந்தியாவில் உள்ள மலைகளின் சதவிகிதம்?

10. நிலநடுக்கத்தின் வகைகள் எத்தனை?

11. கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயர்ந்த மலை?

12. கிழக்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியில் ................... அமைந்து உள்ளது?

13. புளூட்டோ சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

14. நெப்டியூன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

15. யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

16. சனி சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

17. வெள்ளி சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

18. வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

19. புதன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

20. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?

21. வளிமண்டல தோற்றத்தை பற்றி அறிந்து கொள்ள உதவும் அறிவியல் பிரிவு?

22. நில நடுக்கம் என்பது?

23. புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?

24. அண்டை வெளியில் காணப்படும் கருப்பு ஓட்டைகள் உண்டாகக் காரணம்?

25. ஒளியானது சூரியனிலிருந்து புவியை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம்?


 

We all will help you during the effective preparation of the test by providing the latest Tamil Geography GK Questions Answers Quiz. Make sure that you will follow us on the freshersnow.com portal to get all the notifications regularly.