Sports GK in Tamil – விளையாட்டு பொது அறிவு Questions with Answers

Sports GK in Tamil

Sports GK in Tamil – விளையாட்டு பொது அறிவு Questions and Answers: If you are preparing for the விளையாட்டு GK Questions, then look at this page. As we have provided the Frequently Asked Sports GK Questions and Answers in Tamil, you can easily take a mock test by answering the Sports GK Questions in Tamil. Go through the below sections and get a glance over the Sports General Knowledge Questions in Tamil. Additionally, the provided Sports General Knowledge Questions will help you during your competitive exam preparation. So, prepare and practice them to score more marks. Follow us and bookmark us by Ctrl + D to get daily notifications.

Sports GK in Tamil – விளையாட்டு பொது அறிவு Questions with Answers

Quiz NameSports General Knowledge
CategoryTamil GK
Mode of QuizOnline
Exam TypeMCQ (Multiple Choice Questions)

Practice Sports GK Questions and Answers in Tamil

 13%

Page 1 of 8

1. இந்தியா சார்பில் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கத்தை ( வெண்கலம் ) பெற்றவர்?

2. 2016 ம் ஆண்டிற்கான " ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் " பட்டம் வென்றவர்?

3. " சைட்டியஸ், ஆல்டியஸ், போர்டியஸ் " எனப்படுபவை?

4. 2019 ம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ள நாடு?

5. மக்காவ் ஓபன் பாட்மிட்டன் போட்டியில் முதலிடம் வென்றவர்?

6. 53-ஆவது தேசிய பிரிமீயர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ?

7. 79 ஆண்டுகளுக்கு பிறகு "2015-டேவிஸ் கோப்பையை" கைப்பற்றிய அணி?

8. உலக கால்பந்து கூட்டமைப்பு (FIFA) எந்த நாட்டின் கால்பந்து அமைப்பை இடைநீக்கம் செய்துள்ளது?

9. 138 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறும் இடம்?

10. மட்டைப் பந்து விளையாட்டில் இரண்டு முறை 20/20 உலக கோப்பையை வென்ற முதல் அணி?

11. அமெரிக்கன் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?

12. கராத்தே என்பதன் பொருள்?

13. இந்தியாவில் பெரிய உட்புற விளையாட்டரங்கம் எங்கு அமைந்துள்ளது?

14. ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக இந்தியா பங்கு பெற்றது?

15. உலகப் புகழ் பெற்ற டைம் பத்திரிக்கையின் அட்டையில் இருமுறை இடம்பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்?

16. கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளில் எந்த நாட்டிற்கு எதிராக முதன் முதலில் இந்தியா வென்றது?

17. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு?

18. உலகிலேயே மிகப்பெரிய கோப்பை எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?

19. கிரிக்கெட் போட்டியில் ஒருநாள் சர்வதேச போட்டி முதன் முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

20. கால்பந்து விளையாட்டு போட்டியில் உலக கோப்பையை அதிகமுறை வென்ற நாடு?

21. ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர்?

22. ரோவர்ஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

23. ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் வைத்து விளையாடப்படுகிறது?

24. ஒலிம்பிக் சின்னத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து வளையங்களின் நிறங்கள்?

25. மட்டைப்பந்து விளையாட்டில் தொடர்ந்து 10 முறை ஒரு நாள் சர்வதேச போட்டிகளை வென்ற நாடு?