Oceanography GK in Tamil – கடலியல் பொது அறிவு Questions with Answers

Oceanography GK in Tamil

Oceanography GK in Tamil – கடலியல் பொது அறிவு Questions with Answers: Dear Readers..!!! Welcome to the FreshersNow.Com portal. Here, we have provided the Oceanography GK Quiz Questions with Answers in Tamil. If you are preparing for the Govt Exams, then you can prepare with the provided Oceanography பொது அறிவு MCQ.
Moreover, Oceanography GK Questions in Tamil will help you in knowing the structure of the questions paper and model. We all suggest you to take a mock test on கடலியல் General Knowledge Questions/ Oceanography MCQ Questions and Answers below.

Oceanography GK in Tamil – Overview

Quiz NameOceanography General Knowledge
CategoryTamil GK
Mode of QuizOnline
Exam TypeMCQ (Multiple Choice Questions)

Practice Model Oceanography MCQ Questions and Answers – MCQ Online Test

 20%

Page 1 of 5

1. மரியன்னா தீவுகள் காணப்படுவது?

2. உலகில் மிக அதிக ஆழமான அகழி?

3. குரோஷியோ கடல் நீரோட்டம் பாய்வது?

4. மிண்டானோ மடு அமைந்துள்ள சமுத்திரம்?

5. பெருங்கடல்களின் மேற்பரப்பில் கிடையாக நகருகின்ற கடல்நீர்?

6. 2016 ம் ஆண்டு சர்வதேச கடல் உணவு கண்காட்சி நடைபெற உள்ள இடம்?

7. சிந்துநதி உற்பத்தியாகுமிடம்?

8. தென் அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதியில் காணப்படும் குளிர் நீரோட்டம்?

9. கேப் ஹட்டரஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்டத்தின் பெயர்?

10. கடல் மட்டத்திற்கு மேலுள்ள தூரத்தை .............. என்று அழைக்கின்றோம்?

11. இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் கணவாய்?

12. கடற்கரைகளின் அரசி என அழைக்கப்படுவது?

13. கடல்களின் அரசி என அழைக்கப்படுவது?

14. "சோனார்" எனும் கருவி எதற்கு பயன்படுத்தப்படுகிறது?

15. "ஹாலோபைட்ஸ்கள்" காணப்படும் இடம்?

16. அண்டார்டிகாவில் இந்தியா அமைத்துள்ள 3 - ஆவது ஆராய்ச்சி நிலையத்தின் பெயர்?

17. உலகின் மிகப்பெரிய அணை ( LARGEST DAM ) என்பது?

18. கங்கை ஆற்றின் பிறப்பிடம்?

19. இந்தியாவின் நீர்மின் நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?

20. கடல்களின் அரசி என்று அழைக்கப்பட்ட நாடு?

21. உலகின் மிகப்பெரிய தீபகற்ப நாடு?

22. தென்மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது?

23. இந்தியாவின் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கு அமைந்துள்ளது?

24. நிலநடுக்கத்தின்போது உருவாகும் அலைகளில் எந்த அலை அதிக அழிவினை ஏற்படுத்துகிறது?

25. உலகிலேயே மிகவும் ஆழமான கடல் பகுதி?